Monday, April 27, 2009
புதைகுழி எங்களுக்கு மட்டும் அல்ல..
ஈழத்தமிழன் தலைகளில்
பந்தா அடிக்கின்றீர்கள்.
சோனியா ஒருகதை.
ராகுல் ஒரு கதை.
பிரியங்கா ஒருகதை.
மேனனும் நாராயணனும் தில்லியில் ஒருகதை
பேரரக்கன் இராசபக்சாவோடு இன்னொரு கதை.
கருணாநிதி எங்கள் கண்ணீரோடு
இன்னொரு கதைவசனம்..
முகர்சி இன்னொரு முகர்சிங் வாசிப்பு.
ப.சிதம்பரம் இன்னொரு பகிடி.
மகிந்தன் சொல்லுவதெல்லாம் பொய்.
சொல்லாத அத்தனையும் மெய்.
போர் வெல்லவெல்ல அவன் பேச்சு.
ஊர் இல்லாமல் தமிழனைக் கொல்லுவதே
அவன் மூச்சு.
ஈழத்தமிழன் மரணம் நீடித்தால்
கூனியாளை இத்தாலி அறுப்பாள் என
இந்த வரலாறு எழுதும்..
கருணாநிதிக்கு தமிழகத்தின்
கழிஞர் எனப்படுவார்..
ஈழத்தமிழன் வீரபரம்பரை.
எங்கள் மரணங்களில்
இன்னும் எழுவோம்.
சதியாளர்களே புதைகுழிகளை
எங்களுக்காகத் தோண்டாதீர்கள்..
அது உங்களுக்கும்தான்!
-சுந்தரபாண்டியன்..
Subscribe to:
Post Comments (Atom)
டெல்லியில் உள்ள மலயாலிகலை துரத்தி அடித்தால்தான்,நாம்(தமிழர்கள்) நிம்மதியாக வாழ முடியும்!
ReplyDeleteஇவர்கள் புளிய மரம்:தான் மட்டுமே வளர்வார்கள்.....அடுத்தவனை வளர விடமாட்டார்கள்
அவசரம்.....அவசியம்.....
ReplyDeleteமலயாளிகள் நாராயனன்,சிவசன்கர மேனொன்.. விஜய் நம்பியார்(?)..அலொக் ப்ரசாத்.....இந்த 4 பேரையும்,கைது செய்து "விசாரிக்க" வேண்டும்!
இவர்கள் தமிழர்கலின் வாழ்வை அழித்தவர்கள்...
பூனைக்கு யார் மணி கட்டுவது?
ஒரு முறை "சரியாக" விசாரித்தால்,எதிர்காலத்தில்,எந்த கொம்பனும் தமிழனுக்கு எதிராக போகமாட்டான்!